நெருங்கி வந்த பெண்ணை எச்சரித்த ராகுல் டிராவிட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட், திருமணம் செய்துகொள்வதாக நெருங்கி வந்த தொகுப்பாளினியை எச்சரிக்கை செய்த வீடியோ, #Metoo ஹேஷ்டேக்கில் பகிரப்பட்டு வருகிறது. தற்போது #MeToo ஹேஷ்டேக் மூலம் பிரபலங்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக, சமூகவலைதளங்களில் பெண்கள், நடிகைகள் என பலரும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய பெருஞ்சுவர் என்று அழைக்கப்படும் முன்னாள் ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் தொகுப்பாளினி … Continue reading நெருங்கி வந்த பெண்ணை எச்சரித்த ராகுல் டிராவிட்!